சாம்சங் S7 போன்றே காட்சியளிக்கும் கேலக்ஸி A5

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போன் ஆனது பார்க்க கேலக்ஸி S7 போன்றே காட்சியளிக்கும்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. 2017-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் வை-பை சான்றிற்கான சோதனை நடைபெற்றது. இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனாக அறியப்படும் கேலக்ஸி A5 2016 பதிப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இதன் … Continue reading சாம்சங் S7 போன்றே காட்சியளிக்கும் கேலக்ஸி A5